Wednesday, November 21, 2012

தூ... ப்பாக்கி ...

இதுவரைக்கும் நீங்க விஜயோட fans அல்லது sleeping cells review மட்டும் தான் கேட்டுருபீங்க... முதல் முறையா ஒரு விஜய் hater ஓட review படிக்க போறீங்க... விஜய் fans, please forgive me and you dont have to read this...

என்னால ஏத்துக்கவே முடியாத விஷயம் என்னன்னா, ஒரு விஜய் fan  சொன்னான்.. "காஜல் role chancea இல்ல... it is not like any other tamil movie... சும்மா herione வந்து வெறும் பாட்டு பாடிட்டு காணாம போய்டுவாங்க... ஆனா இந்த படத்துல she is playing a very good role... story யோட நல்லா blend ஆயிருக்கும்.. ஆச்சா பூச்சா..." படம் முடிஞ்ச ஒடனே தான் தெரிஞ்சுச்சு எந்த அளவுக்கு விஜய் fans will go to make others go to the movie  னு...

எல்லாரும் குடுத்த build-up  கு, நான் நெனைச்சேன் ஒரு மொக்க கூட இருக்காது... அப்புடியே இருந்தாலும் ரொம்ப கம்மிய இருக்கும்னு... படம் startingலையே lightaa என்னக்கு பயம் வந்துடுச்சு... Intro song வெளங்கல... Army ல ஆகே மூட், பாயே மூட், பீச்சே மூட் தான சொல்லி குடுப்பாங்க... ஆனா எல்லா soldiers ம் செமைய co-ordinate பண்ணி ஆடுனது செம comedy...

காஜல் role... சத்தியமா முடியல... காஜல் விஜய love பண்ணலாம்னு முடிவெடுக்குற logic கேவலம்... எல்லா பொண்ணுங்களையும் கேவல படுத்துற மாறி ஒரு logic... First பாட்டுக்கும் second பாட்டுக்கும் நடுவுல 10 minutes தான் gap... செம கடி... வழக்கம் போல, In the biggest Mumbai city, எங்க விஜய் போனாலும் அங்க காஜல் வரது... இந்த மாறி மொக்க love track தான் படத்தையே கேவலமா ஆக்குது... காஜல் வந்தாலே அதுத்த பத்து நிமிஷத்துல பாட்டு வரும்னு இருக்கும்... இதுல என்ன புதுமை இருக்குனு என்னக்கு தெரியல...

கதை கொஞ்சம் வித்தியாசமான கதை... வில்லன் chancea இல்ல... விஜய்... வழக்கம் போல பாத்து பாத்து புளிச்சு போன அதே reaction and acting... நெறையா படத்துல பாத்த மாறியே வில்லன் போன் பண்ணி... 'டேய்... உன் friend இன்னும் 5 minutes ல seththuduvan னு மிரட்டுறது'... ஹீரோ போன் பண்ணி வில்லன out-smart பண்றது...

ஆனா... climax ல ஹீரோ sincere ஆ willing to sacrifice himself ரொம்ப நல்ல touch... பொதுவா நம்ப கிட்ட 'நான் போய் சாக போறேன்' னு சொல்லிட்டு ஆனா தப்பிகுறதுக்கு ஒரு plan வச்சுருபாங்க... ஆனா உண்மைலேயே சாக தயாரா hero போறது கொஞ்சம் நல்லா இருந்துச்சு...

மொத்ததுல நான் என்ன சொல்ல வரேன்ன... துப்பாக்கி ஒரு நல்ல படம் தான்... ஆனா விஜய் fans குடுக்குற build-up அளவுக்கு இல்ல... Still, நெறைய typical தமிழ் பட மொக்கை இருக்கும்... ஆனா considering other movies, கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம் இந்த படத்த... குறைவான expectation ஓட போனீங்கன்னா, சந்தோசமா திரும்பி வருவீங்க...