ங்கொய்யால... ங்கொக்காமக்க... superu... awesome... முடியல... இப்புடியெல்லாம்எழுதனும்னு படம் ஆரம்பிகுறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன் :) ஏன்னா படம் director பேரு அப்புடி ;) ஆனா படம் ஆரம்பிச்ச கொஞ்சநேரத்திலேயே அட விட நெறையா சொல்லலாம்னு முடிவு பண்ணிட்டேன்... படம் அந்த அளவுக்கு அருமை..
இந்த அளவுக்கு ஒரு தமிழ் படம் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லங்க... ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், விக்ரம், சூர்யா, பிரபுதேவா, யாரையுமே விடாம தைரியமா கிழி கிழின்னு கிழிச்சுடாங்க... குறிப்பா கந்தசாமி படத்த ஓட்டுனது உச்சம்... சிம்புவ நாரடிச்சதும் என் மனச ரொம்ப குளிர வச்சுச்சு... சின்ன சின்னவிசயத்தையும் யோசிச்சு எந்த அளவுக்கு ஓட்ட முடியுமோ அந்த அளவுக்குஓட்டிடாங்க..
ரொம்ப ஓவரா போகாம அதே நேரத்துல பயந்துகிட்டு back அடிக்காம perfect spoof படம் குடுத்துருக்காங்க... எல்லாரும் கண்டிப்பா இந்த படத்த theaterல பாக்கணும்னு ஆசை படுறேன்... இந்த படம் hit ஆனா தான் இந்த மாறி நெறைய படம் வரும். This movie has the capability to become a cult movie for Tamil movie industry. அது நம்ப கைலதான் இருக்கு.
ஒரே ஒரு விஷயம் தான் இந்த படத்துல ஒரு பெரிய disappointment... heroine... இத விட ஒரு கேவலமான heroine கண்டுபிடிக்கவே முடியாது. கொஞ்சம் கூட... ஒரு formalityகு கூட நடிகல :( ஒரு வேளை ரொம்ப அழகுன்னாலும் ok. அதுவும் இல்ல... ஏன் தான் அந்த தெண்டத்த போட்டாங்கன்னுதான் தெரியல... ஆனா heroine ரோல் இந்த படத்துல ரொம்ப கொஞ்சம்தான். So, பெரிய பிரச்சனை இல்ல...
சில எடத்துல கொஞ்சம் மொக்கையா இருந்தது உண்மைதான்... but it was quite okay... ஒரு வேண்டுகோள்... திரை விமர்சனம் கண்டிப்பா பாக்காதீங்க... படத்தை theater ல பாக்குற த்ரில் போயிடும்... இதுக்கு மேல என்ன சொல்லுறதுன்னு தெரியல... கண்டிப்பா theater ல பாத்துட்டு உங்க கருத்த இங்க commentஆ சொல்லுங்க... After the ******* Gowtham Menon has damaged my name, this guy, the director of the movie has stood up to the greatness of the name (என் பேருதான் :த ). நன்றி... :)
6 comments:
I noticed a problem, It was only the younger generation that guessed the spoofs. There was a couple near us who sigh'd, "Ena than solla varangalo". So its a movie targetting younger audience. Older ppl need interpretators. Else for them its an ordinary movie.
Yes... if someone does not understand the spoofs, it would make no sense and this movie will seem like a non-sense... I liked it very much, anyhow... may be I am still young :)
Special claps Hariharan for "Omaga jiya..?" song.
@Ohm:
Yes na... the song was also hilarious... especially at the end... 'daalakku... daalakku... dool dappi maaa' :D
நான் இவ்வளவு நாள் பார்த்ததுல ஒரு மொக்கப் படம் இதுதான். அட தூ!
@Selin:
hehe... taste differs... expectation differs...
Post a Comment