படம் பாக்குறதுக்கு முன்னாடியே இதுதான் blog title னு முடிவுபன்னிடேன்.ஆனா intervel வரைக்கும் படம் பாத்துட்டு 'ச்ச ரொம்ப மொக்கையா இல்லையே அந்த title வைக்க முடியாதேனு' நெனச்சேன். Second half start ஆன கொஞ்ச நேரத்துலயே எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சி வந்துடுச்சு... வேற title யோசிக்க வேண்டாம்னு. முடியல.
இந்த படத்துல வர ஒவ்வொரு scene ம் எங்கையோ பாத்த மாறியே இருக்கும்...
ஆனா அதையே கொஞ்சம் மொக்கையா மாத்துன மாறி இருக்கும்... படம் start ஆன உடனே lightaa"தளபதி" படம் மாறி இருந்துச்சு... அதுல அம்மா வேற வழி இல்லாம பையன பிரியுறாங்க train மூலம் , இங்க அப்பா பிரியுராறு... பாட்டு ஒன்னு வருது... sentiment பாட்டு...
அதுக்கு அப்புறம் hero intro song... சுமாரான song... ரொம்ப சுமாரான dance... திடீர்னு பாத்தா Vodofone ஓட மொக்க ad பாதுருபீங்க "Carzy Feet"... அத ad ல பாத்தபோதே வெளங்கல... அது படத்துல வரும்... ஒரு மொக்க step... அத பாத்து ஆஸ்திரேலியாவே அரண்டு போய்டுச்சுன்னு... முடியல... ஆனா உடனே சந்தானம் comes for the rescue... கொஞ்சம் ஒகே வான comedy.. Heroine intro வாந்தி வரும்... எப்பதாண்டா heroine அ normal ஆ காட்டுவீங்க? பட்டாம்பூச்சி புடிக்குராங்கலாம்... Syndney ல நடு ரோட்டுல... முடியல... But at least அதுக்கு ஒரு explanation irukku..
First Half ஆனா கொஞ்சம் நல்லா போகும்... சந்தானம் காமெடி கொஞ்சம் okay... "புன்னகை மன்னன்" கொஞ்சம் lightaa உள்ள வரும்... Usual தமிழ் படம் மாறி போகும்... First half முடிய போறதுக்கு முன்னாடி திடீர்னு ஆதிபகவன் படம் போடுவாங்க... Actual லா என்னக்கு first half okay தான்... ஆனா அதுக்கே theatre ல நெறையா பேர் பொலம்ப ஆரம்பிச்சிடாங்க... படம் மொக்கைனு...பாவம் அந்த மக்கள்.. second half பத்தி தெரியல :)
Second Half ஆனா முடியல... ரொம்ப ஓவரு... Especially அந்த "தலைவா தளபதி"
song... கெட்ட கெட்ட வார்த்தையா வரும்... ஓவர் buildup... விஜய் நடந்தாலோ இல்ல பேசினாலோ எல்லாமே slow motion... முடியல.. "நீங்க 'அண்ணா 'வையே மிஞ்சிடீங்கங்கறது" எல்லாம் ரொம்ப ரொம்ப too much.. அரசியல் பேசலாம்... ஆனா இந்த மாறி பேசுறது எல்லாம் too much...
பேய் படத்துல night பேய் வரமாதிரியே ரொம்ப நேரம் வந்தா செம கடியா இருக்கும்... அப்ப next scene பகல் ஆச்சுனா செம relief ஆ இருக்கும்... அந்த மாறிதான் சந்தானம் second half வந்தோன இருந்துச்சு... ஆனா பகல்ல நடக்குறது கொஞ்ச நேரத்துலயே முடிஞ்சி மருபுடியும் night ஆயுடுற மாறி காமெடி யும் கொஞ்ச நேரம் தான் வந்துச்சு...
Hero வில்லன outsmart பண்றது வில்லன் Hero வ outsmart பண்றது... இதை எல்லாம் பல படத்துல பாத்துருப்போம்... வழக்கமா climax ல விஜய் on the spot ல fracture அ சரி பண்ணிகுவாறு... இந்த படத்துல ஒரு படி மேல போய் minor operation பண்ணிக்கிடாறு... வில்லன் கத்தியவுட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுறான் ஆனா விஜய் makeup கலையாம fight பண்றாரு...
மொத்ததுல: தலைவா = (நாயகன் + Vodofone Crazy Feet Ad + புன்னகை மன்னன்
+ஆதிபகவன் + தேவர் மகன் + அருள் + (a lot other Hari films) + Scary Movie + Gladitor (the way the final villain is killed)) multiplied by (விண்ணைத் தாண்டி வருவாயா - full slow motion second half)
நீங்க விஜய் ரசிகரா இருந்தா... விஜய் அரசியலுக்கு வரணும்னு ரொம்ப ஆசையா இருந்தா இந்த படம் உங்களுக்கு புடிக்கும்... என்ன மாறி விஜய் புடிக்காதவங்களுக்கு இந்த படம் just okay movie. கஷ்ட பட்டு ஒரு தடவ பாக்கலாம் (because of the first half)

No comments:
Post a Comment